“உங்க ரிட்டயர்மென்ட் லைஃப் சேஃப் தான் போங்க..!” ரூ.15,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு இவ்வளவு பென்ஷனா.. நடுத்தர மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்..!!!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது சந்தாதாரர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக, ஒருவர் தனது பணி காலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இபிஎஃப்ஓ திட்டத்தில் பங்களித்திருந்தால் போதும், அவர் தனது…
Read more