“இனிமே ரெண்டு பூங்காவுலயும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியாதுப்பா!” – புலிகள், சிறுத்தைகள் பரிமாற்றத்தால் களைகட்டப் போகும் கோரேவாடா பூங்கா..!!!
மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே வனவிலங்குகளைப் பரிமாறிக்கொள்ளும் முக்கியமான திட்டத்திற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நாக்பூரில் உள்ள கோரேவாடா உயிரியல் பூங்கா மற்றும் போபால் உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இடையே புலிகள்…
Read more