“ஐபிஎல் போட்டியில் கெத்து காட்டிய 14 வயது வீரர்”… முதல் பந்தே சிக்சர் தான்… ரசிகர்களின் மனதை வென்ற வைபவ்சூரியன்ஷி… ராகுலின் ரியாக்சன் தான் ஹைலைட்…!!!

ஐபிஎல் 2025 சீசனில் ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர், மிகுந்த தைரியத்துடன் விளையாடினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு…

Read more

அதிரடி காட்டிய தோனி…!! “லக்னோவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி”… தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தல்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மும்பையுடன் நடந்த ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் அதற்கு அடுத்து 5 தோல்விகள். இதனால் சென்னை அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட…

Read more

IPL 2025: திடீரென மைதானத்தில் பயங்கரமாக சண்டை போட்ட டெல்லி-மும்பை அணியின் ரசிகர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது திடீரென மைதானத்தில்…

Read more

“அரை சதம் கடந்த ரஜத் படித்தார்”… அதிரடியாக விளையாடியும் ஏமாற்றம் தந்த பில் சால்ட், விராட் கோலி… சிஎஸ்கே அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில்…

Read more

CSK, MI அணிகளுக்கு சேலஞ்ச்…. என்னோட லட்சியமே இதுதான்… கம்பீர் அதிரடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசன்னில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த வெற்றி தனக்கு தற்காலிகமான மகிழ்ச்சியில் மட்டுமே கொடுத்துள்ளதாக கம்பீர்…

Read more

“ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடுவது மிகவும் கடினம்”…. மனம் திறந்த எம்.எஸ். தோனி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ் தோனி ‌ கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பு…

Read more

அடுத்த 4 நாட்கள்…. “RCB க்கு வந்த புது சோதனை” வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்…!!

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று கனமழைக்கும் நாளை முதல் நான்கு நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை…

Read more

“ஐபிஎல் போட்டி”: பெங்களூரு கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பஞ்சாப் கேப்டன் ஷாம் கரனுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ…. காரணம் என்ன….?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222…

Read more

BREAKING: மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம்…!!!

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் இன்று RR-GT அணிகள் மோதுகின்றன.ஜெய்ப்பூர் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கு மழைப் பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் வெற்றி பெற்ற RR, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க… தில்லுமுல்லு ரஜினி பாணியில் IPL பார்த்து சிக்கிய ரசிகை…!!!

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான நேஹா திவேதி போட்டியை நேரில் காண பேமிலி எமர்ஜென்சி என அலுவலக மேனேஜரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். டிவியில் போட்டியை பார்த்தபோது திவேதியை கண்டு அதிர்ந்த மேனேஜர் பிறகு அவரிடம் உங்களை சோகமான முகத்துடன்…

Read more

ஐபிஎல் போட்டி: 20 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசம்… சூப்பர் அறிவிப்பு…!!!

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கின்றது. இந்தப் போட்டியில் மும்பை ESA தினமாகக் கொண்டாடும். அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 20000…

Read more

தோனி இதை செய்திருந்தால் CSK ஜெயித்திருக்கும்… ஆதங்கப்படும் ரசிகர்கள்…!!!

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘அவர் ஒரு ஓவர் முன்னதாகவே…

Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. BCCI அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும்…

Read more

IPL: முதல்முறையாக கேப்டன்களாக நேரடியாக மோதும் பாண்டியா சகோதரர்கள்…. குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா லக்னோ…?

இந்தியாவின் பல்வேறு இடங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஆட்டங்களில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில்…

Read more

“சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி”…. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை டிக்கெட் விற்பனை தொடக்கம்…!!!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

Read more

ஐபிஎல் தொடரில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி…!!!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

ஐபிஎல் டி20: பிலிப் அதிரடி…. பெங்களூர் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அசத்தல் வெற்றி…!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை…

Read more

CSK மேட்ச் பார்க்க கூலாக வந்த CM ஸ்டாலின்…. இணையத்தில் வைரலாக புகைப்படம்…!!

16வது ஐபிஎல் தொடரில் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு…

Read more

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் சஞ்சு சாம்சன்….!!!

ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 16-வது ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி…

Read more

“தல தோனியின் 200-வது மேட்ச்”… ஆர்வத்தோடு சேப்பாக்கம் சென்ற லோகேஷ், த்ரிஷா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

இந்தியாவில் நடத்தப்படும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் போட்டி இருக்கிறது. ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ஐபிஎல் மேட்ச்…

Read more

ரூ.222-க்கு 50 ஜிபி INTERNET…. ஜியோ பயனர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

ஜியோ தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குறைந்த விலை டேட்டா பேக்குகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.222க்கு…

Read more

ஐபிஎல் 2023 போட்டிகளை 4k தரத்தில் பார்க்க…. ஏர்டெல், ஜியோ VI-யின் சிறந்த 3ஜிபி டேட்டா பலன்கள் இதோ…!!

இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று ஐபிஎல். கடந்த 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை நேரலையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI போன்றவைகளில் பார்த்துக் கொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளை 4k தரத்தில் காண்பதற்கு…

Read more

IPL 2023: ஐபிஎல் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகல்… குஜராத் அணி அறிவிப்பு…!!!

ஐபிஎல் 16-வது சீசன் போட்டிகள் மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின்…

Read more

வா உன்ன அடிச்சு ஓட விடுறேன்… ஐபிஎல் போட்டி குறித்து மனம் திறந்த சேவாக்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக். இவர் தற்போது தன்னுடைய முன்னாள் ஐபிஎல் போட்டி அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். இது குறித்து சேவாக் கூறியதாவது, ஜகீர் கான், நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் என்னுடைய…

Read more

ஹேய்‌ வாராண்டா…! இவன் வெளுத்துக்கட்டும் சிங்கம்டா…. பென் ஸ்டோக்ஸின் மாஸ் என்ட்ரி… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 3 வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி…. முக்கிய வீரர் திடீர் விலகல்?… வெளியான தகவல்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பவுலர் முகேஷ் சவுத்ரி. இவர் நடப்பு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது கடினம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,…

Read more

“அடுத்த IPL தொடரிலும் CSK அணியின் கேப்டன் MS தோனி விளையாடுவார்”…‌ ரசிகர்களை குஷிப்படுத்திய ரெய்னா…!!!

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். 40 வயது ஆகும் எம்.எஸ் தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல்…

Read more

Other Story