எலிகளுக்கு இடையே நடந்த ஒரு பயங்கரமான WWE ஃபைட்… சின்ன உருவம்.. ஆனா ஆக்ரோஷம் வேற லெவல்… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் வினோதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில், தற்போது இரண்டு சிறிய எலிகள் ஒன்றுக்கொன்று மல்யுத்த வீரர்களைப் போல சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த “விடுதலைப் போராட்டத்தை”…
Read more