“தெருவுல இறங்கி நாலு அடி கூட நடக்கலடா… அதுக்குள்ள இப்படிப் பின்னாடியே தொரத்திக்கிட்டு வர்றீங்களே!”.. சமூகத்தின் மனசாட்சியைத் தட்டும் வைரல் வீடியோ..!!!
பெண்கள் வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கும் போது சந்திக்கும் அன்றாடப் பாதுகாப்புப் பிரச்சினைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் ஈவ்டீசிங் எனப்படும் பாலியல் தொல்லைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் வகையில் ஒரு இளைஞர் செய்த பரீட்சார்த்த முயற்சி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
Read more