“உலகின் ஆபத்தான பழங்குடியினர்”… பெண்கள் மட்டும் அழகாக இருக்கக் கூடாது… உதட்டை வெட்டி வாயில் மர துண்டை வைத்து… உறைய வைக்கும் அலங்காரம்…!!
எத்தியோப்பியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஓமோ வேலி என்ற இடத்தில் வாழும் முர்சி இனத்தவர்கள் உலகின் மிகவும் அச்சுறுத்தலான இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 10,000 பேர் மட்டுமே. இவர்கள் வேட்டையாடல், போராட்டம் ஆகியவற்றில் சிறந்தவர்கள். அண்டை…
Read more