கல்யாணம் பண்ணிக்கணுமா?… அப்போ இதெல்லாம் இருக்கணும்… வைரலாகும் மீனாட்சி சவுத்ரியின் லிஸ்ட்…!!!

நடிகை மீனாட்சி சவுத்ரி தனது வருங்கால கணவர் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘கோட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அவர், தனது மணவாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டுள்ளார்.…

Read more

Other Story