இதயமே இல்லையா இந்த பாஸுக்கு?.. அறுவை சிகிச்சை தியேட்டரிலும் விடாமல் துரத்திய டார்ச்சர்.. ஊழியர் பகிர்ந்த பகீர் வாட்ஸ்அப் சாட்! அலறும் இணையதளம்..!!!

‘சர்ஜரி நடக்கும் நாளிலும் வேலை செய்’ என்று பாஸ் கட்டாயப்படுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான ஊழியர் ஒருவரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மேலும் அறுவை சிகிச்சை போன்ற அவசர மருத்துவ நிலையிலும் கூட, மனிதாபிமானமே இல்லாமல்…

Read more

Other Story