உருகும் அபாயத்தில் பனிப்பாறைகள்.. ஆபத்தின் விளிம்பில் 188 ஏரிகள்… கேள்விக்குறியான 3 கோடி மக்களின் ஆபத்து… இந்தியாவின் இத்தனை மாநிலங்களுக்கு பேராபத்தா..? அதிர்ச்சி தகவல்.!

இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகளில் 188 ஏரிகள் அதிக ஆபத்தான நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஏரிகளில் திடீரென நீர்மட்டம் அதிகரித்து, இயற்கைத் தடுப்புகள் உடைந்தால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம்…

Read more

Other Story