இந்தியா திடீரென 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஏன்?… மோடி அரசுக்கு ஏற்பட்ட சறுக்கலா?.. அதிர வைக்கும் IMF அறிக்கை..!!!
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் இந்தத் தரவரிசைச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…
Read more