“டிரம்புக்கு நன்றி சொன்ன ஷெபாஸ் ஷெரிப்!” இவர் ‘அமைதியான மனிதர்’அமெரிக்காவுக்கு ஐஸ் வைக்கும் பாகிஸ்தான்!” அதுமட்டுமா.! – பாக்.. பேச்சால் கடுப்பான இந்தியா பதிலடி..!!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட தலையீடுதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய…

Read more

Other Story