“சுதந்திர தினத்தில் மத்திய அரசு வெளியிட்ட மாஸ் லிஸ்ட்….!” வீரதீரச் செயல் புரிந்த 1,057 பேருக்குப் பதக்கங்கள்… தமிழகத்தைச் சேர்ந்த 17 பேருக்குக் கிடைத்த பெருமை….!!!
2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 1,057 பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தத் துறைப் பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டு…
Read more