“வயித்துப் பசிக்கு இந்த பிஸ்கட்டும் தண்ணியும் போதும்ப்பா, ஆனா என் குடும்பத்தோட சிரிப்பு தான் எனக்கு முக்கியம்!”.. சுட்டெரிக்கும் வெயிலில் பிஸ்கட் சாப்பிட்டு புன்னகைக்கும் தொழிலாளி.. வைரலாகும் வீடியோ..!!!
கடுமையான உழைப்பும், வாழ்க்கை குறித்த நேர்மறை எண்ணமும் மனித மனங்களுக்குத் தரும் வலிமை ஈடு இணையற்றது. சுட்டெரிக்கும் வெயிலிலும், கொளுத்தும் வெப்பத்திலும் மணிக்கணக்கில் கடினமாக உழைக்கும் ஒரு தொழிலாளி, தனது மதிய உணவாக வெறும் சில பிஸ்கட்களையும் தண்ணீரையும் மட்டுமே உட்கொண்டு,…
Read more