அந்த பொண்ணு வேணும்னா சொத்து கிடையாது..! “மிரட்டிய பணக்கார குடும்பம்”… காதலுக்காக செய்த தியாகம்… காதலியால் மீண்டும் செல்வந்தராக உயர்ந்த சம்பவம்… காதல் சக்தி வாய்ந்தது தான்.!
தன் குடும்பத்தின் நூறாண்டு கால பாரம்பரிய தொழிலை விட, தான் நேசித்த பெண்ணே முக்கியம் என முடிவெடுத்து வாழ்க்கையில் வெற்றி கண்டவர் ஆஷிஷ் மல்பாணி. மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ‘மல்பாணி குழுமத்தின்’ வாரிசான இவர், தனது சாதி மறுப்புத் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு…
Read more