“பார்ப்போரின் நெஞ்சை நடுங்க வைக்கும் ஆபத்தான காட்சி!”.. உயிரை விட லைக்குகள் பெரிதா?.. தண்டவாளத்தில் சுருண்டு விழுந்த வாலிபரின் அதிர்ச்சிச் சம்பவம்…!!!

ஓடும் ரயிலின் வாசற்படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் சாகசக் காணொளி படமாக்க முயன்ற வாலிபர் ஒருவர், தண்டவாளத்தின் அருகே இருந்த இரும்புத் தூணில் பயங்கரமாக மோதி கீழே விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேலும்…

Read more

Other Story