9 கோடி ஊசி.. 13 கிலோ எடை கட்டுப்பாடு”அவள் மட்டும் மாநிலத்தின் மகள் இல்லையா?” – நெஞ்சை உலுக்கும் 3 வயது சிறுமியின் போராட்டம்..!!!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி அனிகா சர்மா, ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ என்ற அரிய மற்றும் கடுமையான தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்நோயைக் குணப்படுத்த சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு ஊசி…
Read more