“டேய் தம்பி சீக்கிரம் ஓடி ஒளிஞ்சிரு”… ரயிலில் வடை விற்றவரிடம் குவிந்த பண மலை.. ED, IT ரெய்டு வரும் என அலறும் நெட்டிசன்கள்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!!
ரயிலில் ஆலு வடை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியின் கையில் கட்டுகட்டாகப் பணக் குவியல்கள் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த சக பயணிகள் மட்டுமன்றி, நெட்டிசன்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.…
Read more