இது என்ன மாயமா?… கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த பழங்குடி இனத்தவர் அலறி அடித்து ஓடிய வீடியோ வைரல்…!!!
பழங்குடியின மக்கள், நவீன உலகத்தின் எளிய பொருட்களான கண்ணாடியை முதன்முறையாகக் கண்டபோது காட்டிய விசித்திரமான எதிர்வினைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்த அவர்கள், அது ஏதோ ஒரு அந்நிய மனிதர் என நினைத்து அதிர்ச்சியடைந்ததோடு, சிலர்…
Read more