“ஒதுக்குற நிதி எல்லாம் எங்க தான் போகுதுன்னே தெரியலையேடா!”.. படிக்க வந்த புள்ளைங்களை வெறும் தரையில படுக்க வச்சிருக்காங்களேப்பா!.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான கட்சிரோலியில் இயங்கி வரும் பழங்குடியின ஆசிரமப் பள்ளிகளின் தற்போதைய அவலநிலை, ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரமப்…

Read more

Other Story