“நீதிமன்ற உத்தரவை வெறும் காகிதம் என நினைத்தீர்களா?”… நீதிமன்றம் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்.. அதிகாரிகளை விளாசித் தள்ளிய நீதிபதி..!!!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதத் துண்டாகக் கருதக்கூடாது என்று காட்டமாக எச்சரித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின் போது, உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளின் போக்கை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். மேலும் அரசியலமைப்பு…
Read more