சட்டையில தீக்காயமா? – இல்லை இது 1 லட்ச ரூபாய் டிசைன்… வைரலாகும் அயர்ன் பாக்ஸ் டிசைன் சட்டை…!!!

சாதாரண ஒரு வெள்ளை சட்டையின் விலை எவ்வளவு இருக்கும்? சில நூறுகளில் தொடங்கி சில ஆயிரங்கள் வரை இருக்கலாம். ஆனால், பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான “வெடெமென்ட்ஸ்” அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வெள்ளை சட்டையின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய்…

Read more

Other Story