“எனக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”… சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக…
Read more