“கண்ணை நம்ப முடியல”… ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் 5.5 மீட்டர் பட்டுச் சேலை.. வெறும் 200 கிராம் எடையில் உலகையே அதிரவைத்த நெசவாளர்…!!!
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கைத்தறி நெசவாளரான நல்லா விஜய் குமார், தனது அபார திறமையால் தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய ஒரு விந்தையான பட்டுச் சேலையை நெய்து சாதனை படைத்துள்ளார். மேலும் சுமார் 5.5 மீட்டர் நீளமும், 48…
Read more