இனி ஈசிதான்… எவ்வளவு பெரிய படிக்காத மெசேஜாக இருந்தாலும் சுருக்கமாக மாற்றி தரும் “மெட்டா AI”… வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!!!
உலகளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அதிக பயனர்கள் வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்-யை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அவ்வபோது மெட்டா நிறுவனம்…
Read more