இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது எப்படி….? வீடியோ வெளியிட்ட வங்கதேச யூடியூபர்… பெரும் சர்ச்சை…!!
இந்திய நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் எப்படி நுழைவது என யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தை சேர்ந்த youtubeரின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…
Read more