மாத சம்பளதாரருக்கு இனி எவ்வளவு வருமான வரி?…. இதோ முழு விவரம்….!!!
2024 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரருக்கு அளிக்கப்படும் நிரந்தர கழிவு தொகை 50,000 ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய வரி விகிதத்தின் கீழ் இனி 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம்…
Read more