பிரபல நடிகர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார்… சோகம்…!!

ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். கோகிலாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். ’மீண்டும் கோகிலா’…

Read more

Other Story