தீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!
விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…
Read more