காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…
Read more