என்னை பத்தி எழுதி… எழுதி.. பேசி… பேசி… C.M ஆக்கிருவாங்க போல; பூஸ்ட் ஆகிய சீமான்!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போ என்ன பாப்பான் என்னை ( விஜயலக்ஷ்மி விவகாரத்துக்குள்) இதுக்குள்ள தள்ள பாப்பான். இப்ப அவனால சமாளிக்க முடியல. பாத்தீங்களா… இந்த பத்து நாள் ஆச்சா.. நான் வீட்டை விட்டு…
Read more