சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!
திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…
Read more