“குட்டி பும்ராவுக்கு என்னோட கிப்ட்”….. தேங்க்யூ…. பூரித்து போன பும்ரா….. ஷாஹீன் அப்ரிடியின் செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்.!!
ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜஸ்பிரித் பும்ராவின் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பரிசாக அளித்து, தந்தையானதற்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, 2023 ஆசிய கோப்பை போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்…
Read more