Ind Vs Pak : கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை….. “3 மணிக்கு தொடங்க வாய்ப்பில்லை”….. ரசிகர்கள் கவலை.!!
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது நாள் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை நிலையாக இருந்த ஒன்று மழை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான குரூப் ஸ்டேஜ் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read more