“இந்தியாவில் வாழ ரொம்ப ஆசை”… ஏன் தெரியுமா…? நச்சுன்னு 3 காரணங்களை சொன்ன அமெரிக்க பெண்..!!
அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது, ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு இந்தியாவில் குடியேற மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில், அமெரிக்காவில் வாழ்வில்…
Read more