”சனாதானம்”ன்னா… என்னென்னு தெரியாத முட்டாள்… தீயசக்தி திருமாவளவன்… எச்.ராஜா காட்டமான பேச்சு..!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி….. சனாதனம்னா என்னன்னு தெரியாத முட்டாள்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்குற டாக்டர் கரன்சிங். திரிணமூல் காங்கிரஸினுடைய மம்தா…
Read more