ஈரோடு கிழக்கு தொகுதி….. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை….!!!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில்…
Read more