அட்ச்சீ..! ரொம்ப அருவருப்பா இருக்கு… இவளும் ஒரு பெண்ணா..? வயதானவரின் கடைக்குள் நுழைந்து ஆடைகளை கழட்டிவிட்டு அசிங்கம் செய்த இளம் பெண்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஃபுகெட்டில், கடற்கரை ஆடைகள் விற்பனை செய்யும் கடைக்குள் சுற்றுலாப் பயணி ஒருவர் செய்ததாக கூறப்படும் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடையின் சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறப்படும் காட்சிகளில், அந்தப் பெண் கடைக்குள் வந்து அங்கேயே அநாகரிகமாக…
Read more