“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!
தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…
Read more