உங்க கேள்வில மரியாதையே இல்ல…. இதை பொறுத்துக்க முடியாது…. கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்….!!
பாகிஸ்தானில் வைத்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷான் மசூத்திடம்…
Read more