இன்றைய (04-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 04-03-2023, மாசி 20, சனிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் மாலை 06.41 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 06.41 வரை பின்பு மரணயோகம். சனிப்பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 04.03.2023 மேஷம் உங்களின்…
Read more