“75 வயதில் ஓய்வு பெறனும்”… இன்னும் 2 ஆதாம் தான் டைம்… பிரதமர் மோடிக்கு புதிய சிக்கல்… அதிரடியாக சொன்ன மோகன் பகவத்… பரபரப்பில் பாஜக…!!
நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் 75 வயதுக்கு பிறகு தங்கள் பதவியை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசிய…
Read more