தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்…. கழிப்பறை கோப்பைக்குள் குழந்தையை அமுக்கி…. உடைந்தையாக இருத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் லாராவும்(20), மனைவியும் நேற்று வேதிய ராஜை பார்ப்பதற்காக வந்தனர். இருவரும் இரவு…
Read more