“1 மாதம் ஆனாலும் மொறுமொறுப்பு குறையாது….!” வீடே மணக்கும் ரிப்பன் பக்கடா செய்முறை…. இதை மட்டும் சேர்த்து மாவு அரைங்க….!”
மாலை நேரத் தின்பண்டங்களுக்கு மிகவும் ஏற்ற, மொறுமொறுப்பான மற்றும் சுவையான ரிப்பன் பக்கடா வீடே மணக்கும் வகையில் எளிதாகச் செய்யும் முறையை இங்கு காண்போம். தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 1 கிலோ பொட்டுக்கடலை – ¼ கிலோ வரமிளகாய்…
Read more