கரூரில் பகீர் சம்பவம்… மாணவர்கள் கண்முன்னே தலைமை ஆசிரியையைத் தாக்கிய இடைநிலை ஆசிரியை.. வெளியான திடுக்கிடும் வீடியோ.. இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!”

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் புவனா என்பவருக்கும், அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றும் கலைமதி என்பவருக்கும் இடையே நிலவிவந்த மோதல் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. ஆசிரியை கலைமதி முறையாகப்…

Read more

Other Story