“காய்ச்சல் வந்தா உடனே ஹாஸ்பிட்டல் ஓடாதீங்க….!” குழந்தைகளிடம் இந்த 7 அறிகுறி இருந்தா மட்டும் உஷாரா இருங்க…. குழந்தை நல மருத்துவர் கொடுக்கும் அதிர்ச்சி எச்சரிக்கை….!!!
குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் அல்லது சளி வந்தால் உடனே பயப்பட வேண்டியதில்லை என்றாலும், சில முக்கிய அறிகுறிகளைப் பெற்றோர் அலட்சியப்படுத்தக் கூடாது என குழந்தை நல மருத்துவர் க. இராவணன் MD விளக்குகிறார். மூச்சுத்திணறல், தீவிர சோர்வு, தொடர்ந்து வாந்தி எடுப்பது,…
Read more