“வீட்டுக்கு வந்த மர்மப் படம்.. அலறி அடிச்சு ஓடுன பொண்ணு.. பிளிங்கிட் செஞ்ச ‘ஆபத்தான’ வேலை.. இது விளம்பரமா இல்ல மிரட்டலா? பகீர் வீடியோ..!!”

ஆன்லைன் டெலிவரி தளமான பிளிங்கிட் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்த குருகிராமைச் சேர்ந்த கார்ப்பரேட் பெண்மணி ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மளிகைப் பொருட்களுக்கு நடுவே ரகசியப் புகைப்படங்கள் என்று எழுதப்பட்ட ஒரு உறை இருந்ததைக் கண்டு…

Read more

Other Story