“ஐயோ‌ பாம்பா! காருக்குள்ளயும் பாத்ரூம்குள்ளயும் ஏன் பாம்பு வருது தெரியுமா….?” அறிவியல் உண்மைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி…. தப்பிப்பது எப்படி….???

நமது கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் எதிர்பாராத விதமாகப் பாம்புகள் புகுவது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாகப் பாம்புகள் மனிதர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வருவது கிடையாது. மழைக்காலங்களில் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு, வெப்பம், ஈரப்பதம் மற்றும் இரைகளான எலிகள்,…

Read more

Other Story