“கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடுபவரா நீங்க….?” தசைகளைப் பாதிக்குமா ஸ்டேட்டின்….? புதிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மை….!!!

கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படும் ‘ஸ்டேட்டின்’  மாத்திரைகள் தசைப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்ற விவாதம் தற்போதைய புதிய ஆய்வுகளால் உலகளவில் எழுந்துள்ளது. ஸ்டேட்டின் மாத்திரைகள் தசை செல்களைப் பாதித்து தசை வலியை ஏற்படுத்தக்கூடும் என ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழின் ஆய்வு கூறுகிறது. இருப்பினும், இதனால்…

Read more

Other Story