“காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்! யார்டா இங்க சீனியர்….?” ஸ்கூல் வாசல்ல வச்சு பிளஸ்-2 மாணவனை அடித்துக் கொன்ற பிளஸ்-1 பசங்க…. நடுங்கவைக்கும் பின்னணி….!!

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் (16) என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் காலி…

Read more

Other Story