“குழந்தைகளே இல்லாத நாடா ஜப்பான்..?” 45 வருஷமா தொடரும் சோகம்.. வெளியானது அதிர வைக்கும் ரிப்போர்ட்.. அடுத்த 50 வருஷம் ரொம்ப கஷ்டம் போலயே..!!

ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்து வருவது அந்நாட்டு அரசைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஜப்பானில் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படும் வேளையில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.32 கோடியாகச் சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.…

Read more

Other Story